மும்பை: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான 'டிசிஎஸ்' மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் துவங்கி 2 மணிநேரத்தில் 6 சதவீதம் சரிந்து 6 மாத சரிவை அடைந்து, முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் சுமார் 40,000 கோடி ரூபாயை இழந்துள்ளது. இந்தப் பெரும் இழப்பில் டிசிஎஸ் நிறுவனத்திற்குத் தான் அதிகளவிலான மதிப்பு..! எல்லாவற்றுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் எடுத்த ஒரே முடிவுதான் காரணமாக அமைந்துள்ளது. என்ன முடிவு..? டிசிஎஸ்1/12 டிசிஎஸ் இந்திய பங்குச்சந்தையில் அதிகச் சந்தை முதலீட்டு கொண்டுள்ள நிறுவனங்களில் டிசிஎஸ் முதலிடம், அதுமட்டும் அல்லாமல் டாடா குழுமத்தின் 55 சதவீத வருவாய் மற்றும் லாபத்தைத் தனது மென்பொருள் வர்த்தகத்தின் வாயிலான பெறுகிறது. அதாவது டிசிஎஸ் நிறுவனத்தின் வாயிலாகப் பெறுகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஆன்லைனில் அனைத்து வகையான இன்ஸ்யூரன்ஸ் வாங்க/புதுப்பிக்க

CHADRAKANTHA HERBAL OIL
...
Online sales
NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 10 செப்டம்பர், 2016
டாப் ஹீரோக்களின் சம்பள ஸ்டேட்டஸ்... லைக்ஸ், டிஸ்லைக்ஸ்!
அடடா... என ஆச்சர்யப்பட வைத்தது நம்ம ஹீரோக்களின் சம்பள பட்டியல். ஆமாம் பாஸ்... மார்க்கெட் வேல்யூவுக்கு இணங்க சம்பளத்தையும் குறைத்திருக்கிறார்கள். ஆனால் மார்க்கெட் இருக்கும் ஹீரோக்கள் பல மடங்கு ஏற்றியிருக்கிறார்கள்.
நம்ம பேவரைட் ஹீரோக்களின் சம்பளம், மார்க்கெட் வேல்யூ, என்ன பலம், பலவீனம் என்பதை கோடம்பாக்க சந்துபொந்துகளில் அலைந்து ஆராய்ந்தோம். பெருமூச்சு விட்டபடியே படித்துக்கொள்ளுங்கள்.
ரஜினி எத்தனை விஜய்கள், அஜீத்கள், சிவகார்த்திகேயன்கள் வந்தாலும் அன்றும் இன்றும் என்றுமே சூப்பர் ஸ்டார் நம்ம ரஜினிதான். கபாலி படத்துக்கு ரஜினி 70 கோடி வாங்கியதாகச் சொல்கிறார்கள். எந்திரன் 2 சம்பளம் நூறைத் தாண்டலாம். முன்பெல்லாம் படத்தின் லாபத்தில் ஒரு பங்கு ரஜினிக்கு போய்விடும். ஆனால் ஏன் ரிஸ்க் என்று சம்பளமாகவே வாங்கிகொள்கிறார். லைக் - ஸ்டைல், மேன்லி லுக், உலகளவில் வற்றாத ரசிகர் வெள்ளம் டிஸ்லைக் - குடும்பம், கமிட்மெண்டுக்குள் சிக்கி கொள்வது.

கமல் ஹாஸன் கமல்ஹாசன் படங்கள் எல்லாமே அவரது சொந்த தயாரிப்புதான். கமர்ஷியலாக அவரது மார்க்கெட் பெரிதாக இல்லைதான். வெளிப் படங்கள் என்றாலும் கமல் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் படத்தை முடித்து கொடுப்பார். தனது சம்பளமாக 40 கோடி வரை அதில் குறித்துக்கொள்வார் என்கிறார்கள். லைக் - வெரைட்டியாக படங்கள் தருவது டிஸ்லைக் - கமர்ஷியல் ஃபார்முலா பிடிபடாதது
அஜித் ரஜினி, கமலுக்கு அடுத்து அஜித். எத்தனை தோல்வி தந்தாலும் ஓப்பனிங் கிங் என்றுமே அஜித் தான். காரணம் அவ(ர்)ரை நம்பும் ரசிகர்கள். முதல் மூன்று நாட்களின் வசூல் தான் தமிழ் சினிமாவையே நிர்ணயிப்பதால் அஜித் தான் இப்போதைக்கு வசூல் சக்ரவர்த்தி. சம்பள விஷயத்தில் இவரது ஃபார்முலாவை எல்லா ஹீரோக்களும் கடைபிடித்தால் நல்லது என்று கோலிவுட்டில் பேச்சு ஓடுகிறது. பாலிவுட் ஸ்டைலில் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு நடிக்கிறார். படம் முடிந்து நடக்கும் வியாபாரத்தை பொறுத்து ஷேர் வாங்கிகொள்கிறார். இதனால் தயாரிப்பாளருக்கு பெரிய நெருக்கடி குறைகிறது. லைக் - இமேஜ், ஸ்க்ரீன் அப்பியரன்ஸ், ரசிகர்கள் டிஸ்லைக் - புரமோஷன்களுக்கு வர மறுப்பது, வெரைட்டியான படங்களை தவிர்த்து மாஸ் படங்களையே செலக்ட் செய்வது.
விஜய் ஏ,பி,சி எந்த செண்டரிலும் கலெக்ஷன் அள்ளுவது விஜய் படம். துப்பாக்கி, கத்தி போல வலுவான திரைக்கதை கிடைத்தால் கோலிவுட்டுக்கே மகா கொண்டாட்டம். துப்பாக்கியில் 20 ஐத் தொட்ட சம்பளம் கத்தியில் 30 ஐ தொட்டுவிட்டது. ஆனால் தாணுவின் நட்புக்காக தெறி படத்துக்கு 25 கோடி தான் வாங்கியிருக்கிறார். லைக் - நல்ல ஸ்க்ரிப்ட் செலக்டர், டான்ஸ் டிஸ்லைக் - அவ்வப்போது எட்டிப்பார்க்கும் அரசியல் ஆசை, நடிப்பில் வெரைட்டி இல்லாதது. சூர்யா சிங்கம் 2 தான் 2013 தான் மெகா ஹிட். ஆனால் அஞ்சானும், மாஸும் சூர்யாவின் மார்க்கெட்டுக்கு பின்னடைவுகள். 24 முதலுக்கு மோசமில்லாத படம். சிங்கம்3 இல் விட்டதைப் பிடித்துவிடுவார் என நம்புகிறார்கள். நாம் பார்த்த ஹீரோக்கள் அனைவரையும் விட அதிகம் சம்பாதிப்பவர் சூர்யா தான். சம்பளமாக 20 கோடியும் தெலுங்கு ரைட்ஸும் வாங்கிகொள்கிறார். எதிர்பார்ப்பைப் பொறுத்து தெலுங்கு ரைட்ஸ் எகிறும். லைக் - எல்லா படங்களையும் கலந்துகட்டி தருவது, பிரச்னைகளில் சிக்காதது. டிஸ்லைக் - அஜித், விஜய் அளவுக்கு ரசிகர் வட்டம் இல்லாமல் இருப்பது. வாராகி கொலை மிரட்டல் விடுத்தார் யுவர் ஆனர்: ஹைகோர்ட்டில் விஷால் மனு இதை படிக்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன்: ஆராத்யாவுக்கு அமிதாப் உருக்கமான கடிதம் 'சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சமமான மாஸ் கவுண்டமணிக்கு இருக்கு!' Featured Posts தனுஷ் தோல்வியடையும் படம் என்றாலும் அதில் தனுஷின் நடிப்பு பிரமாதமாக பேசப்படும். மைனஸான இதை ப்ளஸ் என நினைத்துகொள்வது தான் தனுஷ் செய்யும் தவறு. மார்க்கெட் ஏறி ஏறி இறங்குகிறது. சம்பளம் மாரி வரை 15 கோடி தான். அடுத்த படத்திலிருந்து 18 ஆக்க முடிவு செய்திருக்கிறார். லைக் - அபார நடிப்பு, கமர்ஷியலாக சிக்ஸர் அடிக்கும் படங்களை தேர்வு செய்தல். டிஸ்லைக் - ஓவர் பில்டப்களை வலுக்கட்டாயமாக படங்களில் சேர்ப்பது. சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் இதுவரை தோல்வியே பார்க்காமல் பயணிக்கிறார். லேட்டாக வந்தாலும் ரஜினிமுருகன் வசூலில் குறை வைக்கவில்லை. அஜித், விஜய்க்கு நிகராக ஓப்பனிங்கும், ஃபேமிலி ஆடியன்ஸும் இருக்கிறது. காக்கி சட்டையில் 3 கோடியைத் தொட்ட சிவா சம்பளம் இப்போது பதினைந்தைத் தொட்டிருக்கிறதாம். லைக் - பிராமிஸிங் ஆக்டர். மாஸ் ஓப்பனிங். எண்டெர்டெய்னர் டிஸ்லைக் - காமெடி பாதையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது. விக்ரம் இத்தனை வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் கூட விக்ரமின் மார்க்கெட் உடன் இணையும் இயக்குநர்களை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. காரணம் இடையில் சில தவறான படங்களைத் தேர்வு செய்ததுதான். பத்து எண்றதுக்குள்ள படத்தில் 20 கோடியைத் தொட்டுவிட்டார். ஐ ஹிட் அடித்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு சூப்பர் ஹிட் ஆகாதது வருத்தமும் பின்னடைவும்தான். பத்து எண்றதுக்குள்ள படுதோல்வி அடைந்ததால் நாளை வெளியாகும் இருமுகன்தான் விக்ரமின் கேரியரை முடிவு பண்ணும். லைக் - கடின உழைப்பு டிஸ்லைக் - ஒரு படத்தில் இரண்டு, மூன்று ஆண்டுகள் என சிக்கி கொள்வது. கார்த்தி அலெக்ஸ் பாண்டியனில் இருந்து வரிசையாக துரத்திய தோல்விகளை மெட்ராஸ், கொம்பன், தோழா மூலம் விரட்டியிருக்கிறார். 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். லைக் - காமெடி கலந்த நடிப்பு டிஸ்லைக் - கதை விஷயத்தில் அதிகம் தலையிடுவது. விஷால் ஆரம்பத்தில் ஹிட் அடித்து இடையில் சறுக்கியவர் பாண்டிய நாடு படத்துக்கு பிறகு அடித்து ஆடுகிறார். மார்க்கெட் வேல்யூ 20 கோடியைத் தொட்டிருக்கிறது. நல்ல கமர்ஷியல் இயக்குனர் இணையும்போது அதிகரிக்கும். போட்டி போட்டு பெரிய படங்களுடன் வெளியிட்டு ஆப்பை தேடி வாங்கிகொள்கிறார். சம்பளம் 8 கோடியாக அதிகரித்துள்ளது. லைக் - படங்களை சரியாக தேர்வு செய்வது டிஸ்லைக் - சங்க விவகாரத்தில் பலரையும் பகைத்துக்கொண்டது, தயாரிப்பாளர்களுடன் தொடர் மோதல் சிம்பு நீண்ட நாள் கழித்து வந்த வாலு சிம்புவை தூக்கி விட்டது. இதுவரை 10 கோடியே தொடாத சிம்புவின் மார்க்கெட் 15 கோடியை தொட்டிருப்பது நல்ல முன்னேற்றம் இதை தக்க வைத்துக்கொள்வது சிம்புவின் பொறுப்பு. 4 கோடி வாங்கிகொண்டிருந்த சிம்புவின் சம்பளம் இப்போது 6 வரை உயரும் என்கிறார்கள். லைக் - ரசிகர்கள் வட்டம் டிஸ்லைக் - படங்கள் தாமதமாவது. ஆர்யா சொந்த கம்பெனி ஆரம்பித்ததில் இருந்தே தோல்விகள் துரத்தியடிக்கிறது. வெளி கம்பெனிகளில் நடிக்கும் படங்கள் நன்றாக இருந்தாலும் புரமோஷன்களில் கோட்டையை விடுகிறார்கள். 5 கோடியைத் தொட்டிருக்கிறது சம்பளம். லைக் - நஷ்டத்தில் பங்கு போட்டு தயாரிப்பாளரை வாழவைப்பது. டிஸ்லைக் - சும்மாவே வந்து நின்று செல்வது. கொஞ்சம் நடிங்க பாஸ்! விஜய் சேதுபதி சரசரவென ஏறிய கிராஃப் அதைவிட வேகமாக இறங்கியது. ஆனால் நானும் ரவுடிதான், சேதுபதி படங்கள் விஜய் சேதுபதியை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 லிஸ்டில் சேர்த்திருக்கிறது. 15 கோடி வரை இருந்த மார்க்கெட் இப்போது 10 - 12 வரை சரிந்திருக்கிறது. சம்பளம் நான்கு கோடி. இப்போது அட்வான்ஸ் கொடுத்தால் 2018இல் தான் கால்ஷீட் கிடைக்கும். அவ்ளோ பிஸி. லைக் - கதை செலக்ஷன் டிஸ்லைக் - இன்னும் ஒரு கமர்ஷியல் ஹிட் கூட கொடுக்காதது.

வியாழன், 8 செப்டம்பர், 2016
லேடீஸ் ஹாஸ்டலில் பெண்கள் குளிப்பதைப் படம் பிடித்து ஆசைக்கு இணங்க மிரட்டிய அயோக்கியன் கைது! Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/fake-cbi-officer-nabbed-taping-women-s-bath-ladies-hostel-262235.html
சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் பாத்ரூமில் கேமரா வைத்து பெண்கள் குளிப்பதைப் படம் பிடித்த நபரைப் போலீஸார் கைது செய்தனர். அவரது வீட்டில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கார்களில் பொருத்தப்படும் சிவப்பு குழல் விளக்குகள், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை சிக்கின. தன்னை சிபிஐ அதிகாரி என்று கூறி அவர் நாடகமாடியதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். உரிய முறையில் விசாரணை நடத்திய போது அவர் உண்மையைக் கக்கி விட்டார். இதையடுத்து போலீஸார் அந்த மோசடி ஆசாமியை கைது செய்துள்ளனர். லேடீஸ் ஹாஸ்டலில் நடந்த இந்த அக்கிரமச் செயலால் அங்கு தங்கியுள்ள பெண்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தக் கேமராவில் பதிவான காட்சிகளை கைதான நபர் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளாரா என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
திங்கள், 18 ஏப்ரல், 2016
TN election 2016
ர்தலை சந்திக்க எல்லா கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு!... * உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் - பென்னாகரத்தில் அன்புமணி * காங்கிரசில் வழக்கம் போல் கடைசி நேரம் வரை காத்திருப்பு
மாற்றம் செய்த நாள்: ஏப் 19,2016 00:08
எழுத்தின் அளவு:
சட்டசபை தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு தீவிரமடைந்துள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உளுந்துார்பேட்டையிலும் பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி, பென்னாகரத்திலும் போட்டியிடுகின்றனர். வழக்கம் போல காங்கிரசில் மட்டும் காத்திருப்பு படலம் கடைசி வரை நீடிக்கும் என தெரிகிறது.
* கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கடலுார் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியிலும்; 2011ல் விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியிலும் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக, உளுந்துார்போட்டை தொகுதியில் அவர் போட்டியிடுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது
* பா.ம.க., சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி,தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இவர் தர்மபுரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தற்போது எம்.பி.,யாக இருக்கிறார். தற்போது அந்த லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பென்னாகரம் சட்டசபைதொகுதியில் போட்டியிடுகிறார்
* ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது
1
2
* ம.ந.கூ.,வில் சேர்ந்துள்ள த.மா.கா.,விலும் வேட்பாளர் தேர்வு இறுதி வடிவம் பெற்றுள்ளது. பட்டியல் நாளை அறிவிக்கப்படும் என அக்கட்சித் தலைவர் வாசன் நேற்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியும் 41 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று இறுதி செய்யவுள்ளது. அதற்காக டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா வீட்டில் இன்று மாலையில் 13 பேர் கொண்ட மத்திய தேர்தல் குழு கூடுகிறது. அக்கூட்டத்தில் தொகுதிக்கு ஒருவர் வீதம் கொண்ட பட்டியலை சோனியா தேர்வு செய்த பின் நாளை இரவுக்குள் பட்டியல் வெளியிடும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அக்கட்சியில், இளங்கோவன், சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட பல கோஷ்டிகள் இருப்பதாலும் அவர்களது ஆதரவாளர்களுக்கு 'சீட்' வழங்கப்பட வேண்டும் என்பதாலும், நாளை பட்டியல் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே வழக்கம்போல் வேட்புமனு தாக்கல் கடைசி நாள் வரைக்கும் காங்கிரசார் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என கூறப்படுகிறது.
தஞ்சையில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்
தஞ்சாவூர்: வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கேலாகலமாக நடந்தது. இதில், ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
உலக பாரம்பரிய சின்னமாக போற்றப்படும் தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழா கடந்த 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மேலராஜவீதி தேரடியில் இருந்து துவங்கியது. திருமுறை பாடல்கள் ஓத, சிவகனம் இசைக்க, கோலாட்டத்துடன், சங்கு ஊத கோலாகலமாக நடந்த திருத்தேரோட்டம் நகரின் நான்கு ராஜவீதிகளில் வலம் வந்தன. பக்தர்கள் வசதிக்காக 14 நிலைகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருத்தேராட்டத்தை ஒட்டி தஞசை நகரமே விழாக்கோவலம் பூண்டுள்ளது. விழாவில், கலெக்டர் சுப்பையன், அரண்மணை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
புதன், 13 ஏப்ரல், 2016
செவ்வாய், 12 ஏப்ரல், 2016
ஜெஜெ கூட்டம்
ரூ.200, சாப்பாடு, தண்ணி எதுவும் தரல..
ஜெயலலிதா கூட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மக்கள் போராட்டம்
அன்னூர்: சாப்பாடு, தண்ணீர், ரூ.200 பணம் எதுவும் தரவில்லை எனக் கூறி ஜெயலலிதா கூட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்ட 650 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 பஸ்களை அவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி நாடாளுமன்ற
- See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=87242
சனி, 9 ஏப்ரல், 2016
மும்மூர்த்திகளின் பிடியில் சிக்கி தவிக்கும் வாசன்
அ.தி.மு.க., தலைமையின் அழைப்புக்காக காத்திருந்த த.மா.கா., தலைவர் வாசன், இப்போது கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார். கூட்டணி சேர்ந்த கட்சிகளுக்கு வெறும், ஏழு தொகுதிகளை மட்டும் ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதா, மீதமுள்ள, 227 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்து விட்டார். அதே வேகத்தில், 9ம் தேதி முதல், பிரசார பயணத்தையும் துவங்க திட்டமிட்டு உள்ளார்.இதில், இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்கப்பட்ட பின்னே, அக்கட்சிகளுக்கு, ஏழு தொகுதிகள் கிடைத்துள்ளன.இந்த சூழ்நிலையில், 24 தொகுதிகள் கேட்டதுடன், தன் கட்சிக்காக, தென்னந்தோப்பு சின்னத்தையும் பெற்றுள்ள வாசனுக்கு, எந்த பதிலும் சொல்லாமல், வேட்பாளர் பட்டியலை, ஜெயலலிதா வெளியிட்டு உள்ளார்.
இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன், வாசன் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து, அக்கட்சி வட்டாரம் கூறியதாவது:மூத்த நிர்வாகிகளாக உள்ள எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஞானதேசிகன், ஞானசேகரன் ஆகிய மூவரும், அ.தி.மு.க., கூட்டணியில் தான் சேர வேண்டும் என்பதில், பிடிவாதமாக இருக்கின்றனர். அவர்களின் வற்புறுத்தல் காரணமாகவே, அ.தி.மு.க.,வுக்கு வாசன் துாது மேல் துாது அனுப்பி வந்தார். கருணாநிதி எதிர்ப்பாளர்களாக உள்ள இம்மூவரும், போட்ட துாபம் காரணமாக, வாசனுக்கும் தி.மு.க., மீது வெறுப்பு ஏற்பட்டது. அதனால், அ.தி.மு.க., கூட்டணி வாய்ப்பை மட்டுமே பரிசீலித்தார். வேறு அழைப்புகள் வந்தபோதும், அதை பெரிதுபடுத்த தவறி விட்டார். ஜெயலலிதாவோ, தாம் கிழித்த கோட்டுக்குள் நிற்குள் கட்சிகளையே விரும்புகிறார். அந்த கட்சிகளை மட்டுமே அணியில் சேர்த்துள்ளார்.தனிச் சின்னம், அதிக தொகுதிகள் என்பதை அவர் ஏற்கவில்லை. வாசனுக்கு இடமில்லை என்பதை, சொல்லாமல் சொல்லி விட்டார். ஆனாலும், இந்த மும்மூர்த்திகள், வாசனை விடுவதாக இல்லை. 'இரட்டை இலை சின்னமாக இருந்தாலும் பரவாயில்லை; எவ்வளவு தொகுதிகள் கொடுத்தாலும் பரவாயில்லை; அத்தனையிலும் வெற்றி பெறலாம்' என, வாசனிடம் வற்புறுத்தி வருகின்றனர். அதையடுத்து, அ.தி.மு.க.,விடம் மீண்டும் பேச துவங்கி உள்ளனர். அங்கிருந்து என்ன பதில் வருகிறதோ தெரியவில்லை.இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித்தது.- நமது சிறப்பு
தேமுதிக - 104, மதிமுக - 30, தமாகா - 29 தொகுதிகளில் போட்டி?
தேமுதிக - 104, மதிமுக - 30, தமாகா - 29 தொகுதிகளில் போட்டி?
சென்னை : தேமுதிக-மக்கள் நல கூட்டணி சார்பில் தேமுதிக 104 தொகுதிகளிலும், மதிமுக 30 இடங்களிலும், தமாகா 29 இடங்களிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக- மக்கள் நல கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வாசனை மக்கள் நல கூட்டணி தலைவர்கள் இன்று பிற்பகலில் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பிற்கு பிறகு, மக்கள் நல கூட்டணியில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாசன் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூட்டணி குறித்து வாசன் இதுவரை மலுப்பலாக பதிலையே அழித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். காங்.,ல் மீண்டும் வந்து இணைய இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் தமாகா, காங்.,விட்டு வெகு தூரம் சென்று விட்டது என பதிலளித்துள்ளார்.இந்நிலையில், தேமுதிக- மக்கள் நல கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், தேமுதிக 100 முதல் 104 இடங்களிலும், தமாகா 29 தொகுதிகளிலும், மதிமுக 30 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் 71 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் சேருவதற்கு 25 சீட்கள் ஒதுக்க வேண்டும் என கேட்ட வாசன், மநகூ.,விடம் 30 சீட்கள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமாகா உடனான கூட்டணி குறித்து இன்று மாலைக்குள் முடிவு செய்யப்படும். நாளை நடைபெறும் மாநாட்டில் தேமுதிக.,வின் முதல் வேட்பாளர் பட்டியல் மற்றும் தொகுதி விபரங்கள் வெளியிடப்படும். பின்னர் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். பண பட்டுவாடா குறித்து பல புகார்கள் அளித்த பிறகும் தேர்தல் கமிஷனின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக இல்லை என தெரிவித்துள்ளார்.
புதன், 6 ஏப்ரல், 2016
Tamil News >> All Newspapers
Tamil Newspapers (30)
தினமலர்
பி பி சி தமிழ்
தினகரன்
தினமணி
OneIndia தமிழ்
சினிமா எக்ஸ்பிரஸ்
விகடன்
கணேஷ ஸ்பீக்ஸ்
நக்கீரன்
NewsBuzzaar
Awesomecuisine Tamil
கலாட்ட
Boldsky தமிழ் - oneindia
Drivespark தமிழ் - oneindia
Goodreturns தமிழ் - oneindia
Career India தமிழ் - oneindia
Astroyogi Tamil
விடுதலை
சமையல் குறிப்பு
A N N News
Next
QUICK ACCESS
Country & Language
Newspapers
Browse By Category
Newspaper By Languagehttp://m.dailyhunt.in/news/india/tamil-newspapers
விஜயகாந்த் முடிவால் பா.ம.க.,வுக்கு பலன்: சொல்கிறார் அன்புமணி
கோவை: பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளது, பா.ம.க.,வுக்கு நல்ல பலனை கொடுக்கும். விஜயகாந்த் அறிவிப்பால், கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட குழப்பங்கள் போய்விட்டன. தனித்துப் போட்டி என்ற விஜயகாந்த் முடிவை, இறுதி முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது. தனித்துப் போட்டி என அறிவித்துவிட்டு கூட்டணி அமைத்து போட்டியிட்டார். வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி என பா.ம.க., ஏற்கனவே தெளிவாக அறிவித்து விட்டது. கூட்டணிக்காக மற்ற கட்சிகளை தேடிப்போக மாட்டோம். இந்த முறை மக்கள், பா.ம.க.,வுக்கு ஆதரவு அளிப்பார்கள்.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன. கருணாநிதி தலைமையில், தி.மு.க., மூழ்கும் கப்பலாக மாறிவிட்டது. இதனால், அக்கட்சி லோக்சபா தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது எனக் கூறினார்
திங்கள், 18 ஜனவரி, 2016
வெள்ளி, 11 டிசம்பர், 2015
http://newsround24.yolasite.com/tamil-page.php
EVERY DAY GIVE FRESH FOR YOU.,
Tamil language newspapers and news sites
- One of the top selling Tamil-language newspapers.
Dinakaran
Tamil-language newspaper owned by Sun TV Network.Dinamalar
Daily Tamil-language newspaper owned by The New Indian Express Group. The group also publishes well known newspapers in India including New Indian Express, Dina Mani, and Kannada daily newspaper "Kannada Prabha".Dinasudar
Daily newspaper printed in Bengaluru, Karnataka, and Krishnagiri.Dina Mani
Daily Tamil newspaper printed in Chennai & Coimbatore, India.Malai Malar
Daily Tamil newspaper published from Chennai & Coimbatore.Thinaboomi
Tamil daily newspaper, based in Madurai, Tamil Nadu.Tamil Murasu
Evening Tamil newspaper published daily in Chennai, Coimbatore, Salem, Erode, Pondicherry, Madurai, Trichy, and Nagercoil.Theekkathir
Tamil-language newspaper published by Communist Party of India.The Hindu in Tamil
Viduthalai
Google news in Tamil
Tamil-language news coverage, collected from different sources by Google.Yahoo Dinamalar Tamil News
Featuring politics, sports, business, education, health, and jobsOneIndia Tamil
Tamil edition of leading news site.Webdunia Tamil, news site
A2Z Tamil Nadu
Seithy.com
Tamil 24 News
Lotus News
News television channel in Tamil language.Tamil Star
Tamil news and entertainment site based in Canada.Koodal.Com
thoothuonline.com
Tamil CNN
Tamilsigaram.com
NTamil.com
BBC News Tamil
China Radio Tamil
Paris Tamil
News site based in France.Tamil Murasu - Singapore
Tamil language newspaper based in Singapore.Tamil Guardian
UK based newspaper in English and Tamil.Virakesari
One of the oldest and the largest circulated Tamil newspapers in Sri Lanka. Virakesari is also distributed in India, Middle East, UK, Canada, USA, France, Germany, New Zealand and Australia.Tamil.com
Vanakkam London
Kathiravan.com
World Newspapers and Magazines Online
World newspapers, magazines, and news sites sorted by country
வெள்ளி, 6 நவம்பர், 2015
புதன், 20 மே, 2015
Job
வேலை தேடும்
நண்பர்களுக்கு ஓர்
தகவல் !!
வேலை தேடுவதற்கு
உதவும்
இணையதளங்களை
கொடுத்துள்ளோம்.
இந்த
தளங்களில் உங்கள்
தகவல்களை பதிவு
செய்து உங்கள்
தகுதிக்கும்
திறமைக்கும் உரிய
வேலையை பெற்று
வாழ்வில்
வெற்றி பெற
வாழ்த்துகள்....
www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com
அரசு வேலைகள்பற்றி அறிந்துகொள்ள::
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in
இந்த
பதிவை வேலை தேடும்
உங்கள்
நண்பர்களுக்கும்
பகிர்ந்து உதவுங்கள்..
நண்பர்களுக்கு ஓர்
தகவல் !!
வேலை தேடுவதற்கு
உதவும்
இணையதளங்களை
கொடுத்துள்ளோம்.
இந்த
தளங்களில் உங்கள்
தகவல்களை பதிவு
செய்து உங்கள்
தகுதிக்கும்
திறமைக்கும் உரிய
வேலையை பெற்று
வாழ்வில்
வெற்றி பெற
வாழ்த்துகள்....
www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com
அரசு வேலைகள்பற்றி அறிந்துகொள்ள::
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in
இந்த
பதிவை வேலை தேடும்
உங்கள்
நண்பர்களுக்கும்
பகிர்ந்து உதவுங்கள்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)